இதை இலங்கை அரசு பிரத்தியேகமாக இந்திய அரசியல்வாதிகளுக்காக பிரணாப் முகர்ஜியிடம் கொடுத்தனுப்பி உள்ளது. இது இந்த சமயத்தில் நம் அரசியல்வாதிகளுக்கு நல்ல உபயோகமாக இருக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஈடாக சில பல பீரங்கிகளும் பரிமாற்றப்பட்டுள்ளன.

இது தான் அந்த பரிசு.


இந்தோ இந்த படத்தில் இருப்பது தான் ஒருவகை ஃபிடில்.இலங்கையில் தமிழர்கள் எரிந்துகொண்டிருக்கும்போது, அவர்களது சதை பொசுங்கும் சமயத்தில் இதை வாசியுங்கள்.

வரலாறு திருத்தி எழுதப்படும். இலங்கை தமிழர்கள் எரிந்த போது பிடில் வாசித்தது இந்திய அரசாங்கம் என்று.

இந்த வீடியோவை மென்மனதுக்காரர்கள் பார்க்கவேண்டாம்.6 Comments:

 1. ’டொன்’ லீ said...
  :-(

  நான் எனது கிட்டாரைக் கொடுக்கலாம் என்று இருந்தேன்....
  ஜோசப் பால்ராஜ் said...
  முடியல கிஷோர், கோவத்துல எனக்கு நாகரீகமான வார்த்தைகள் வரமாட்டேங்குது.
  ஜோதிபாரதி said...
  வேதனை! வெட்கம்!! அவமானம்!!!
  கிரி said...
  மிகவும் கொடுமையாக உள்ளது

  இந்த அரசியல்வாதிகள் எல்லாம் நாசமா தான் போவாங்க
  வெத்து வேட்டு said...
  what is the answer for Rajiv's killing? ;)

  this is a very bad "regrettable event"
  nooo?
  கிஷோர் said...
  வெத்து வேட்டு,

  Rajiv killing is of course a criminal event.

  But our worries are towards the public dies in these events.

  Its Empathy...

Post a Comment

Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.