வார்த்தைகள் தொடங்கும் அந்த ஆரம்பப்புள்ளியில் வலிக்கிறது
எனக்கும் சற்று புதிதாகத்தான் இருக்கிறது இந்த வலி.
மருத்துவருக்கு சொல்லி புரியவைப்பதற்குள் மீண்டும் வலிக்கிறது
எல்லாம் ஆரம்பித்தது இந்த வார்த்தைகளை எண்ண ஆரம்பித்ததும்தான்
வார்த்தைகளின் எண்ணிக்கையும் ஒரு வார்த்தையாகி வலியைக்கூட்டுகின்றது
வார்த்தைகளை குறைத்துத்தான் ஆகவேண்டும் போல இருக்கின்றது
எப்படி இருந்தாலும்
வலி என்ற வார்த்தைக்குள் இருந்து துவங்கிவிடும் மீண்டுமொரு வலி

லேபிள் என் எழுத்து
7 Comments:
Subscribe to:
Post Comments (Atom)
சில வெளிச்சப்புகைப்படங்களை பிகாசாவில் பார்க்கநேர்ந்தது முதல்தான் இப்படி :)
எப்ப ஆரம்பித்தது ...
எதை பார்த்தீங்க ...
நம்ம மருத்துவர் ஒருவர் இருக்கார்
:)
எப்ப ஆரம்பித்தது ...
எதை பார்த்தீங்க ...
நம்ம மருத்துவர் ஒருவர் இருக்கார்///
ஜமால் கூப்பிட்டீங்களா?
யாரோ வலி வலின்னு கத்துராங்கன்னீங்க!!
எங்கே! எங்கே!!!
தேவா..
வேறு எங்கும் இல்லை இங்கு தான்.
வேறு எங்கும் இல்லை இங்கு தான்.