அதிகம் கணினியில் வேலை செய்வதை விட, கணினியில் படிப்பது கண்ணை மிக சோர்வாக்கும்.

எனக்கு கடந்த சில நாட்களாக கண் எரிச்சல் உண்டாகி ஃபிகர்கள் சரியாக தெரியாமல் போய் சிரமப்பட்டு வருகின்றேன்.

இருந்தாலும் எப்படியும் படித்துவிட வேண்டும் என்ற உந்துதலில் தேடிய போது கிடைத்தது இந்த ஃபயர்ஃபாக்ஸ் ஆட் ஆன்.

எந்த நிறத்தில் திரை இருந்தாலும் அதை ஒரே சொடுக்கில் கருப்பு பின்புலமாகவும், வெண்ணிற எழுத்து நிறமாகவும் மாற்றி எளிதில் படிக்க வழி செய்கிறது. இந்த அமைப்பை நம்மால் மாற்றிக்கொள்ளவும் இயல்கிறது

ஆனால் இது செயல்பாட்டில் உள்ள போது சில இடங்களில் தட்டச்சுவது சிரமமாக இருக்க வாய்ப்புள்ளது.

எனினும், சிறந்த ஒரு ஆட் ஆன்.

https://addons.mozilla.org/en-US/firefox/addon/7166

13 Comments:

 1. நட்புடன் ஜமால் said...
  நல்ல விஷயம் - பகிர்தலுக்கு நன்றிங்க
  கிஷோர் said...
  நன்றி ஜமால்

  நன்றி ஜமால் - இது போன இடுகைக்கு. இப்போ தான் பார்த்தேன் :)
  VIKNESHWARAN said...
  நல்ல தகவல். நன்றி..
  ’டொன்’ லீ said...
  நல்ல தகவல்..நன்றி கிஷோர்
  கிஷோர் said...
  நன்றி விக்கி

  நன்றி டொன்லீ
  மதுவதனன் மௌ. said...
  கிஷோர் நல்ல தகவல்... கறுப்பு பின்புலத்தில் வெள்ளை எழுத்து கண்களுக்கு நல்லதல்ல. பச்சை கலந்த பின்புலமே சிறப்பு.

  மதுவதனன் மௌ.
  thevanmayam said...
  நல்ல தகவல்!!!
  தேவா..
  கிஷோர் said...
  நன்றி மதுவதனன். ல் கருநீல பின்புலத்தில் வெள்ளை எழுத்துக்கள் வரும். எப்படி இருந்தாலும் நமக்கேற்ற நிறத்தை இதில் மாற்றி அமைத்துக்கொள்ள முடிகின்றது
  கிஷோர் said...
  நன்றி தேவா
  நிலா பிரியன் said...
  Focus Lanka திரட்டியிலும் இணைந்து கொள்ளுங்கள்
  http://www.focuslanka.com
  ஜோதிபாரதி said...
  பகிர்வுக்கு நன்றி கிஷோர்!
  Valaipookkal said...
  Hi,

  We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here

  Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

  Thanks

  Valaipookkal Team
  கிஷோர் said...
  நன்றி ஜோதிபாரதி

  நன்றி Valaipookkal

Post a Comment

Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.