இன்று சென்னையில் மாலை 6 மணிக்கு, கடலூர்வாசிகளை கேன்சர் பாதிக்கும் வாய்ப்பு மற்றும் கடலூரின் சுற்றுப்புறச்சூழல் பற்றிய கருத்தரங்கு நடைபெருகின்றது. கலந்துகொண்டு விழிப்புணர்வு பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதைப்பற்றிய முந்தைய பதிவு: http://pathividukiren.blogspot.com/2008/05/blog-post_23.html

மேலதிக தகவல்களுக்கு:
நித்தியானந்த்- 9444082401
மது- 9894915969

தேதி: 24‍ மே 2008 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 6:00

இடம்:
CEM office,42A,1st Floor,
5th Avenue, (Near Besant Nagar beach)



தொடர்புள்ள சுட்டிகள்:
http://cuddaloreonline.blogspot.com/2008/05/gathering-of-cuddalore-natives-in.html
http://cuddaloreonline.blogspot.com/2008/03/2000-times-higher-cancer-risk-for.html
http://pathividukiren.blogspot.com/2008/04/blog-post_06.html

படம் உதவி:
http://cuddaloreonline.blogspot.com/

ஆங்கில மூலம்:
http://cuddaloreonline.blogspot.com/2008/05/gathering-of-cuddalore-natives-in.html

1 Comment:

  1. சந்தோஷ் said...
    வடலூர் ஒரு நாள் கடலூர் ஆகும் என்று வள்ள‌லார் கூறினார்.
    கடலால் கடலூர் மூழ்கடிக்கப்படும் என்ற பொருளில் கூறினார்.
    ஆனால் கடலுக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கிற‌து இங்குள்ள தொழிற்சாலைகள்.
    கடலூர் மக்களுக்கு இதை பற்றி எதுவும் தெரியாது.
    க‌னிமொழி அவ‌ர்களின் பார்வை க‌ட‌லூர் மீது ப‌ட்டு இருக்கிற‌து.
    ந‌ல்ல‌து ந‌ட‌க்கும் என்று எதிர்பார்கிறோம்.
    ந‌ல்ல‌ ப‌திவை ப‌தித்துள்ளீர்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    நட்புடன்

    சந்தோஷ்.

Post a Comment





Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.