திருட்டு டாரண்ட்டில் படம் பார்த்துவிட்டு ஒரு புண்ணியவான் அனுப்பி இருக்கும் ஒரு மெயில். கண்டு களியுங்கள்

நல்ல ப்ரிண்ட்டில் இருப்பது அசல் தெலுங்கு பதிப்பு, திருட்டு வீடியோ ப்ரிண்ட்டில் இருப்பது நகல் தமிழ் பதிப்பு


















15 Comments:

  1. FunScribbler said...
    இந்த படங்கள் மட்டுமல்ல, முழு படமும் இப்படிதான்!!! :)))
    கூடுதுறை said...
    வித்தியாசம் ஒன்றும் பெருசா இல்லை.

    நானும் இன்னும் பார்க்கவில்லை
    கிஷோர் said...
    வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி Thamizhmaangani, கூடுதுறை.

    எனக்கு பிடித்தது தெலுங்கு பதிப்பு தான். அதை பார்த்துவிட்டு தமிழில் பார்க்கும்போது ஜெயம் ரவி மற்றும் மற்றவர்களின் நடிப்பும் காமெடியாக இருக்கின்றன‌.
    Sanjai Gandhi said...
    :)))))))))))))))))

    டப்பிங் மட்டும் பண்ணி இருந்தால் செலவு மிச்சம் ஆகியிருக்கும்ல? :P
    ஈந்த டுபாக்கூருங்க தான் தமிழ் சினிமாவுக்கு எதிரிகள்.
    Sanjai Gandhi said...
    இன்று கோவை ரேடியோ மிர்ச்சியில் ஜெயம் ரவி பேட்டி : எதோ ஒரு காட்ச்சியில் நடித்ததை பற்றி சொல்லி விட்டு " அதுல நான் நடிச்சிட்டிருக்கும் போது ப்ரகாஷ்ராஜ் அழுதுட்டார். நடிச்சி முடிச்சதும் சொன்னார்.. " டேய் என்னை யாரும் இப்படி அழ வச்சதில்லைடா.. எப்டிடா.. என்று சொல்லி 2 நிமிடம் கட்டி பிடித்துக் கொண்டு அழுதார்"... ஹாஹா.. இந்த மேட்டர் ப்ரகாஷ்ராஜ்க்கு தெரிஞ்சிருக்குமா? அது சரி.. அறை எண் 305ல் கடவுள் படத்தில் தான் நடித்த கதா பாத்திரத்தை சொல்லி சொல்லி புளகாங்கிதம் அடைந்தவர் தானே அவரும்....

    கவுண்டமணி : அட கருமாந்தரம் புடிச்சவனுங்கள. :P
    பனிமலர் said...
    எம்டன் மகன் என்று ஒரு படம் தமிழில் வந்தது. அந்த படம் கிராமத்தில் நடப்பதாக வந்த கதையை ஒரு பெரு நகரில் நடந்தால் எப்படி இருக்கும், அதுவும் ஒரு பணக்கார குடும்பத்தில் அப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்று மாற்றி எடுத்தப்படம் தான் பொம்மரில்லு. அதை அப்படியே தமிழில் ஈ அடிச்சான் பதிவெடுத்துள்ளார்கள். அவர்களிடன் இந்த ஈ ஏனையா இங்கே இருந்தது என்று கேட்டால், அங்கே அதே மாதிரி ஒரு ஈ இருக்குதே என்றல்வா சொல்வார்கள்.

    பனிமலர்.
    கிஷோர் said...
    //டப்பிங் மட்டும் பண்ணி இருந்தால் செலவு மிச்சம் ஆகியிருக்கும்ல?//
    ஹா ஹா 100% உண்மை தான் SanJai

    //ஹாஹா.. இந்த மேட்டர் ப்ரகாஷ்ராஜ்க்கு தெரிஞ்சிருக்குமா? அது சரி.. அறை எண் 305ல் கடவுள் படத்தில் தான் நடித்த கதா பாத்திரத்தை சொல்லி சொல்லி புளகாங்கிதம் அடைந்தவர் தானே அவரும்....//
    ஹய்யோ ஹய்யோ ஒரே காமெடி தான் போங்க‌
    கிஷோர் said...
    //எம்டன் மகன் என்று ஒரு படம் தமிழில் வந்தது. அந்த படம் கிராமத்தில் நடப்பதாக வந்த கதையை ஒரு பெரு நகரில் நடந்தால் எப்படி இருக்கும், அதுவும் ஒரு பணக்கார குடும்பத்தில் அப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்று மாற்றி எடுத்தப்படம் தான் பொம்மரில்லு. அதை அப்படியே தமிழில் ஈ அடிச்சான் பதிவெடுத்துள்ளார்கள். அவர்களிடன் இந்த ஈ ஏனையா இங்கே இருந்தது என்று கேட்டால், அங்கே அதே மாதிரி ஒரு ஈ இருக்குதே என்றல்வா சொல்வார்கள்.//

    காபி அடிச்சத கூட விட்டுடலாம். ஆனா ராஜா என்னத்த திரைக்கதையில மாற்றம் பண்ணினார்னு தெரியல. அவர் பேர போட்டுகிட்டாரு. எனக்கு தெரிஞ்சு பிரகாஷ்ராஜுக்கு மீசைய எடுத்ததை தவிர அவரு ஒன்னுமே பண்ணல.
    Sanjai Gandhi said...
    //எனக்கு தெரிஞ்சு பிரகாஷ்ராஜுக்கு மீசைய எடுத்ததை தவிர அவரு ஒன்னுமே பண்ணல.//
    இதற்கு காரணம் ராஜாவாக இருக்க முடியாது. அ.எண் 305ல் கடவுள் படத்தில் நடிப்பதற்காக ப்ரகாஷ்ராஜே எடுத்திருப்பார். :)
    கிஷோர் said...
    //இதற்கு காரணம் ராஜாவாக இருக்க முடியாது. அ.எண் 305ல் கடவுள் படத்தில் நடிப்பதற்காக ப்ரகாஷ்ராஜே எடுத்திருப்பார். :)//

    அட(அறை எண் 305)க்கடவுளே! இதை கூட ராஜா செய்யலையா? என்னமோ நடக்குது! நாமளும் பார்க்கறோம்
    FunScribbler said...
    ஹாஹா.. அதவிட காமெடி, indiaglitz.comல் ராஜாவும் ரவியும் பேட்டி கொடுத்திருந்தார்கள். அதாவது ஏன் remake செய்தால், அதை கேலி செய்கிறார்கள் என்றும், இந்த திரைக்கதையை மாற்ற 3 மாதங்கள் எடுத்தார்கள் என்றும் ஒரே ஓவர் பேச்சு!
    கிஷோர் said...
    //ஹாஹா.. அதவிட காமெடி, indiaglitz.comல் ராஜாவும் ரவியும் பேட்டி கொடுத்திருந்தார்கள். அதாவது ஏன் remake செய்தால், அதை கேலி செய்கிறார்கள் என்றும், இந்த திரைக்கதையை மாற்ற 3 மாதங்கள் எடுத்தார்கள் என்றும் ஒரே ஓவர் பேச்சு!//

    ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ணக்கட்டுதே!!!
    வெட்டிப்பயல் said...
    //பனிமலர் said...

    எம்டன் மகன் என்று ஒரு படம் தமிழில் வந்தது. அந்த படம் கிராமத்தில் நடப்பதாக வந்த கதையை ஒரு பெரு நகரில் நடந்தால் எப்படி இருக்கும், அதுவும் ஒரு பணக்கார குடும்பத்தில் அப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்று மாற்றி எடுத்தப்படம் தான் பொம்மரில்லு. அதை அப்படியே தமிழில் ஈ அடிச்சான் பதிவெடுத்துள்ளார்கள். அவர்களிடன் இந்த ஈ ஏனையா இங்கே இருந்தது என்று கேட்டால், அங்கே அதே மாதிரி ஒரு ஈ இருக்குதே என்றல்வா சொல்வார்கள்.

    பனிமலர்.//

    பொம்மரில்லு வந்ததுக்கு அப்பறம் தான் எம்டன் மகன் வந்துச்சுனு நினைக்கிறேன்...

    பொம்மரில்லு 2006ல வந்துச்சு... அதுவுமில்லாம அதுக்கும் இதுக்கும் உணர்வு பூர்வமா நிறைய வித்யாசமிருக்கு...
    கிஷோர் said...
    //பொம்மரில்லு வந்ததுக்கு அப்பறம் தான் எம்டன் மகன் வந்துச்சுனு நினைக்கிறேன்... //

    ஓஹோ அப்படியா?

    //அதுக்கும் இதுக்கும் உணர்வு பூர்வமா நிறைய வித்யாசமிருக்கு...//

    100% true
    venkatx5 said...
    தெலுங்கு வெர்சன் சூப்பர்.. ஜெயம் ரவிஎல்லாம் சித்தார்த் முன்னாடி நிக்க முடியாது..

Post a Comment





Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.