வேலை

நக்கித்தான் பிழைக்கிறேன்
நாயாக இருந்தாலும் மனிதனாக‌ இருந்தாலும்

முன் அனுபவம் இருந்தால் ஒருவகை
இல்லாவிட்டால் ஒருவகை

பெண்ணிடம் ஒருவகை
ஆணிடம் ஒருவகை

இருப்பது போதாத போது ஒருவகை
இருப்பது இருந்தாலும் ஒருவகை

நக்குவதென்று ஆனபின்
நக்கித்துணிக கருமம்

2 Comments:

 1. அனுஜன்யா said...
  கிஷோர்,

  இவ்வளவு கசப்பா?

  அனுஜன்யா
  கிஷோர் said...
  ரொம்ப இல்லை,
  லைட்டா :-)

Post a Comment

Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.