ட்விட்டர் காதல்

என் காதலியின் தலையில் ஒரு நரை முடி எங்கிருந்தோ வந்து விழுந்து விட்டது.

அதைக்காட்டி, கல்யாணம் பண்ணிக்கலாம், எனக்கு வயசாகிட்டே போகுது பார் என்கிறாள்.

- ஒரு குறுந்தொகை டச் தெரிஞ்சுது இதுல‌

51 Comments:

 1. கோவி.கண்ணன் said...
  //நானும் பதிவிடுகிறேன் //

  நானும் தான் பதிவிடுகிறேன்.
  கோவி.கண்ணன் said...
  //- ஒரு குறுந்தொகை டச் தெரிஞ்சுது இதுல‌//

  ம் கூடவே குறும்புத்தொகையின் டச்சும் தெரியுது
  அதிரை ஜமால் said...
  \\நானும் பதிவிடுகிறேன்\\

  நானும் தேன் ...
  கோவி.கண்ணன் said...
  அனானி ஆப்சன் இல்லையா ?

  அப்போ கும்மி சுவையார்வமாகவே இருக்காதே

  :(
  அதிரை ஜமால் said...
  \\ஒரு குறுந்தொகை டச் தெரிஞ்சுது இதுல‌\\

  ‘டச்’ எங்கே ;)
  அதிரை ஜமால் said...
  \\Blogger கோவி.கண்ணன் said...

  அனானி ஆப்சன் இல்லையா ?

  அப்போ கும்மி சுவையார்வமாகவே இருக்காதே

  :(\\

  பல இடங்கள்ள அனான்றது நீங்க தானா
  கோவி.கண்ணன் said...
  ஜெகதீசன் Said...

  எனக்கும் தலையில நிறைய நரை முடி இருக்கு, அப்ப எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்களா ?
  கிஷோர் said...
  யாருப்பா இந்த கிஷோர்?
  கோவி.கண்ணன் said...
  //"ட்விட்டர் காதல்"//

  ஸ்வெட்டர் காதல் பற்றி எதும் தெரியுமா ?
  ஜெகதீசன் said...
  :))
  கிஷோர் said...
  //பல இடங்கள்ள அனான்றது நீங்க தானா//

  அதே அதே
  ஜெகதீசன் said...
  :))))
  ஜெகதீசன் said...
  :)))))))
  கோவி.கண்ணன் said...
  அதிரை ஜமால் said...

  me the first !
  ஜெகதீசன் said...
  நான் பதிவிடவில்லை....
  கிஷோர் said...
  //ஸ்வெட்டர் காதல் பற்றி எதும் தெரியுமா ?//

  என்ன மாதிரி ச்சின்னபையன்கிட்ட பேசுற பேச்சா இது?
  கோவி.கண்ணன் said...
  //posted by கிஷோர் at 11:42 AM on Dec 30, 2008
  //

  11:42 க்கு பதிவு போட்டுவிட்டு சைலண்டாக இருந்ததற்காக கண்டிக்கிறேன்
  அதிரை ஜமால் said...
  \\என் காதலியின் தலையில் ஒரு நரை முடி எங்கிருந்தோ வந்து விழுந்து விட்டது.\\

  உங்க தலையில எத்தனை ...
  ஜெகதீசன் said...
  ஒருத்தர் புத்தாண்டிலிருந்து பதிவுலகிலிருந்து ஓய்வு பெறப்போவதாக புத்தாண்டு சபதம் எடுக்கப் போகிறாராமே.... யாருன்னு உங்க யாருக்காவது தெரியுமா?
  கிஷோர் said...
  //எனக்கும் தலையில நிறைய நரை முடி இருக்கு, அப்ப எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்களா ?//

  எத்தனையாவது கல்யாணம்
  கோவி.கண்ணன் said...
  //என்ன மாதிரி ச்சின்னபையன்கிட்ட பேசுற பேச்சா இது?//

  ச்சின்னபையன் என்ற பெயரில் எழுதுவதும் நீங்க தானா ?

  ஒழுங்காக ஒத்துக்கொள்ளுங்கள், இலைக்காரன் நீங்க தானே
  அதிரை ஜமால் said...
  \\Blogger கோவி.கண்ணன் said...

  அதிரை ஜமால் said...

  me the first !\\

  நீங்களுமா ...
  அதிரை ஜமால் said...
  \\Blogger கோவி.கண்ணன் said...

  //posted by கிஷோர் at 11:42 AM on Dec 30, 2008
  //

  11:42 க்கு பதிவு போட்டுவிட்டு சைலண்டாக இருந்ததற்காக கண்டிக்கிறேன்\\

  வன்மையாக ...
  கிஷோர் said...
  //11:42 க்கு பதிவு போட்டுவிட்டு சைலண்டாக இருந்ததற்காக கண்டிக்கிறேன்//

  இல்லைனா பிரிச்சு மேஞ்சிடுவீங்களேனு பார்த்தேன் :(
  கோவி.கண்ணன் said...
  //அதிரை ஜமால் said...
  \\Blogger கோவி.கண்ணன் said...

  அனானி ஆப்சன் இல்லையா ?

  அப்போ கும்மி சுவையார்வமாகவே இருக்காதே

  :(\\

  பல இடங்கள்ள அனான்றது நீங்க தானா
  //

  பலான பலானா பல இடங்களில் இல்லை, அறிஞ்சவங்க தெரிஞ்சவங்களுக்கு மட்டும் தான் இலவச சேவை
  அதிரை ஜமால் said...
  \\Blogger ஜெகதீசன் said...

  ஒருத்தர் புத்தாண்டிலிருந்து பதிவுலகிலிருந்து ஓய்வு பெறப்போவதாக புத்தாண்டு சபதம் எடுக்கப் போகிறாராமே.... யாருன்னு உங்க யாருக்காவது தெரியுமா?\\

  ஸ்மெயில் லீ
  அதிரை ஜமால் said...
  \\ \\Blogger கோவி.கண்ணன் said...

  //posted by கிஷோர் at 11:42 AM on Dec 30, 2008
  //

  11:42 க்கு பதிவு போட்டுவிட்டு சைலண்டாக இருந்ததற்காக கண்டிக்கிறேன்\\

  வன்மையாக ...

  December 30, 2008 12:07 PM
  Delete
  Blogger கிஷோர் said...

  //11:42 க்கு பதிவு போட்டுவிட்டு சைலண்டாக இருந்ததற்காக கண்டிக்கிறேன்//

  இல்லைனா பிரிச்சு மேஞ்சிடுவீங்களேனு பார்த்தேன் :(\\


  இப்ப மட்டும் என்னா ...
  கோவி.கண்ணன் said...
  //ஜெகதீசன் said...
  ஒருத்தர் புத்தாண்டிலிருந்து பதிவுலகிலிருந்து ஓய்வு பெறப்போவதாக புத்தாண்டு சபதம் எடுக்கப் போகிறாராமே.... யாருன்னு உங்க யாருக்காவது தெரியுமா?
  //

  எத்த புத்தாண்டு என்று எதும் குறிப்பு கொடுத்து இருக்காரா ?
  கிஷோர் said...
  //ச்சின்னபையன் என்ற பெயரில் எழுதுவதும் நீங்க தானா ?

  ஒழுங்காக ஒத்துக்கொள்ளுங்கள், இலைக்காரன் நீங்க தானே//

  ஆஹா ஒரு ஃபார்ம்ல தான் இருக்காங்க போல‌
  அதிரை ஜமால் said...
  \\Blogger கோவி.கண்ணன் said...

  //அதிரை ஜமால் said...
  \\Blogger கோவி.கண்ணன் said...

  அனானி ஆப்சன் இல்லையா ?

  அப்போ கும்மி சுவையார்வமாகவே இருக்காதே

  :(\\

  பல இடங்கள்ள அனான்றது நீங்க தானா
  //

  பலான பலானா பல இடங்களில் இல்லை, அறிஞ்சவங்க தெரிஞ்சவங்களுக்கு மட்டும் தான் இலவச சேவை\\

  பலான இடங்களா - ?
  கிஷோர் said...
  //ஒருத்தர் புத்தாண்டிலிருந்து பதிவுலகிலிருந்து ஓய்வு பெறப்போவதாக புத்தாண்டு சபதம் எடுக்கப் போகிறாராமே.... யாருன்னு உங்க யாருக்காவது தெரியுமா?

  //

  நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா எதுவும் தப்பில்ல‌
  கோவி.கண்ணன் said...
  ஊட்டா மாடக்கு ஹோகு பேக்கு, திருக பர்த்தினி
  கோவி.கண்ணன் said...
  //கிஷோர் said...
  //ஒருத்தர் புத்தாண்டிலிருந்து பதிவுலகிலிருந்து ஓய்வு பெறப்போவதாக புத்தாண்டு சபதம் எடுக்கப் போகிறாராமே.... யாருன்னு உங்க யாருக்காவது தெரியுமா?

  //

  நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா எதுவும் தப்பில்ல‌
  //

  இதுல ஜே கே ரித்தீஷ் நாயகன் டச் தெரியுது
  கிஷோர் said...
  //ச்சின்னபையன் என்ற பெயரில் எழுதுவதும் நீங்க தானா ?

  ஒழுங்காக ஒத்துக்கொள்ளுங்கள், இலைக்காரன் நீங்க தானே//

  கோவி அண்ணா, என்னை வாங்க போங்க என்றழைத்து உங்கள் வயதை குறைத்துக்கொள்ளும் நுண்ணரசியலை கண்டிக்கிறேன்
  அதிரை ஜமால் said...
  \\Blogger கிஷோர் said...

  //ஒருத்தர் புத்தாண்டிலிருந்து பதிவுலகிலிருந்து ஓய்வு பெறப்போவதாக புத்தாண்டு சபதம் எடுக்கப் போகிறாராமே.... யாருன்னு உங்க யாருக்காவது தெரியுமா?

  //

  நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா எதுவும் தப்பில்ல‌\\

  யார் அந்த நாலு பேர்
  அதிரை ஜமால் said...
  \\Blogger கோவி.கண்ணன் said...

  ஊட்டா மாடக்கு ஹோகு பேக்கு, திருக பர்த்தினி\\

  கிஷோர் said...
  //பலான இடங்களா - ?//

  பதாம்???? :) :)
  அதிரை ஜமால் said...
  \\இதுல ஜே கே ரித்தீஷ் நாயகன் டச் தெரியுது\\

  ஆஹா
  அதிரை ஜமால் said...
  \\Blogger கிஷோர் said...

  //பலான இடங்களா - ?//

  பதாம்???? :) :)\\

  பாதம் ...baatham(?)
  கோவி.கண்ணன் said...
  // கிஷோர் said...
  //பலான இடங்களா - ?//

  பதாம்???? :) :)
  //

  என்னது பாதாம் பாலன இடமா ? அதுக்குத்தான் ஒரு ஆளை வாய்யா போகலாம் என்று கூப்பிட்டேன் பம்முறார். வெவரம் தெரிஞ்சவக போல
  கோவி.கண்ணன் said...
  //கிஷோர் said...
  //ச்சின்னபையன் என்ற பெயரில் எழுதுவதும் நீங்க தானா ?

  ஒழுங்காக ஒத்துக்கொள்ளுங்கள், இலைக்காரன் நீங்க தானே//

  கோவி அண்ணா, என்னை வாங்க போங்க என்றழைத்து உங்கள் வயதை குறைத்துக்கொள்ளும் நுண்ணரசியலை கண்டிக்கிறேன்
  //

  இரண்டு வயது வித்யாசம் பெரிய வித்யாசமா ?
  கோவி.கண்ணன் said...
  ಉಉತ್ತ ಮಾಡಕ್ಕು ಹಾಕು ಬೆಕ್ಕು

  :)))
  கிஷோர் said...
  //என்னது பாதாம் பாலன இடமா ? அதுக்குத்தான் ஒரு ஆளை வாய்யா போகலாம் என்று கூப்பிட்டேன் பம்முறார். வெவரம் தெரிஞ்சவக போல//

  வாங்கண்ணே நாம போகலாம்.
  நல்ல திருக்கோவில்கள் நிறைந்த பகுதி
  கிஷோர் said...
  //இரண்டு வயது வித்யாசம் பெரிய வித்யாசமா ?//

  ஓ பூச்சியத்திற்கு மதிப்பில்லை என்று விட்டு விட்டீர்களா?

  20 ஐ தானே இப்படி சொல்கிறீர்கள்
  அதிரை ஜமால் said...
  \\Blogger கிஷோர் said...

  //இரண்டு வயது வித்யாசம் பெரிய வித்யாசமா ?//

  ஓ பூச்சியத்திற்கு மதிப்பில்லை என்று விட்டு விட்டீர்களா?

  20 ஐ தானே இப்படி சொல்கிறீர்கள்\\

  அப்டியா ...
  அதிரை ஜமால் said...
  \\Blogger கோவி.கண்ணன் said...

  ಉಉತ್ತ ಮಾಡಕ್ಕು ಹಾಕು ಬೆಕ್ಕು\\

  மொழிப்பெயர்க்கவும் ...
  கோவி.கண்ணன் said...
  ഉ‌നു കഴിസു വരന്‍
  'டொன்' லீ said...
  All the best...
  கலை - இராகலை said...
  =))=)) ha ha ha ha
  கோவி.கண்ணன் said...
  50 ஆவது நான் தான் !

  அப்பாடா.....
  ஜோதிபாரதி said...
  அம்பத்தி ஒன்னு! மொய் இல்லை. மெய்தான்! கிஷோரின் நகைச்சுவை உணர்வு சுண்டி இழுக்கிறது!

Post a Comment

Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.