சத்யராஜுக்கு என் இனிய கண்டனங்கள்


மேடையில் ஒரு(இரண்டு) மைக் கிடைத்துவிட்டால் கைதட்டல் வாங்க என்ன வேண்டுமானாலும் பேசலாமா?
வந்தது ரஜினி பற்றி பேசவா? இல்லை தமிழர் ப்ரச்சினை பற்றி பேசவா?

கர்னாடகத்திலிருந்து இங்கு வந்து சாப்பிடுவோர் வரவேண்டும் என்று முழங்கிவிட்டு, வந்தவரை மேடையில் வைத்துக்கொண்டு பேச வேண்டிய பேச்சுகளா இவை? கைதட்டல் வாங்க சிலர் பெயரை சொல்ல மாட்டேன் என்று ஆரம்பத்தில் சொல்லிவிட்டு இறுதி வரை அவர் வாலையே பிடித்துக்கொண்டு இருந்தது செம காமெடி போங்க. உங்க கேரக்டரையே புரிஞ்சிக்க முடிலயே!

உணர்ச்சி வசப்பட்டு பேசியதெல்லாம் சரிதான் அதற்காக அவ்வளவு கீழ்த்தரமான அநாகரீக வார்த்தைகளை மேடையில் பேசலாமா? மக்கள் உங்களை முட்டாக் அல்லது கேணக்/ப் (உங்கள் வார்த்தைகள் தான் தலைவா)என்று எண்ணமாட்டார்களா?

தமிழ் தமிழ் என்று இவ்வளவு பேசும் நீங்கள், தமிழ் மக்களுக்காக அப்படி ஏதும் பெரிதாய் செய்தது போல் தெரியவில்லையே? குறைந்தபட்சம் ஒரு நல்ல தமிழ் கலாச்சார படமாவது... அது சரி வரும் காசில் எனக்கே படம் எடுக்க மாட்டேன்றார் என்று சிபி குரல் கேட்கிறது. ஓடிய படங்களில் பாதி படங்கள் தானைத்தலைவர் கவுண்டமணிக்கும், மணிவண்ணனுக்குமே ஓடின. என்னமோ போங்க. ஒரு பெரியார் படத்தில் நடித்துவிட்டால் மட்டும் போதாது. இன்னும் வளரணும் தம்பி. வளரு வளரு.

வைரமுத்து இது என்னவோ ரஜினி முன்னேற்ற கழக துவக்க விழா போல் பேசியது ஒரு தனி காமெடி.
என்னத்த சொல்றது

5 Comments:

  1. Gnaniyar @ நிலவு நண்பன் said...
    உண்மையான ஆதங்கம் கிஷோர்.....
    சதங்கா (Sathanga) said...
    unga pathivukku oru repetaeiiii .... aal valarnthaa mattum pothum enna !!!!
    Voice on Wings said...
    மிகவும் கீழ்த்தரமாக இருந்தது பேச்சு. ஒரு காலத்தில் (மற்ற எந்த நடிகரையும் விட) அவருடைய நடிப்பை ரசித்திருக்கிறேன் என்று கூறிக் கொள்வதற்குக் கூட வெட்கமாக இருக்கிறது. ரஜினியைச் சுட்டி அவர் பேசியது பற்றி எனக்குப் பிரச்சனையில்லை (அவர்களுக்குள் ஏதோ அரசியல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்). ஆனால் அவரது பேச்சில் வெளிப்பட்ட ஆணாதிக்க மதிப்பீடுகள், வெறுப்பு, ஆபாசம்......... எனது கடுமையான கண்டனங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
    கிஷோர் said...
    வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நிலவு நண்பன், சதங்கா, Voice on Wings
    சந்தோஷ் said...
    oru koadi tharen enru sonna pachai tamilanai oru rupai kooda thamailukkagavum thamizhanukkavvum selavu seyyadha sathya raj peasuvadhu vedikkai?
    andru rajini vandhavudan chepakkam adhirndhadhu..
    thamilanukkaga unnaviradham irundhu adhira vaithar rajini medayil asingam peasi tamizhargalin maanaththai thadumara vaithar sathya raj.
    thani manidha pugal paduvadhu thavaru endru ninaithal ini sathya raj M.G.R patri peasamal irukkattumea parkalam...
    sathya raj ungal peyarai matrungal mudhalil...appurama nakka pudingikalam....
    peyar matra ennudaya yosanaigal
    unmai arasan
    mei arasan
    lollalam padathoda vachukkonga...neengal kannada veriyargaladhan paathu irukkenga...
    rajini veriyargal pathadhu illala... anbu samrajyama rajini kondupoitu irukaru.. oru kalathula rajini rasigargal "udal mannukku uyir rajinikku nu solluvanga"..

Post a Comment





Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.