நானும் பதிவிடுகிறேன்

எங்கோ வெடிக்கும் குண்டுகளின் அதிர்வுகள்
தாய்நாட்டை தேடி அலையும் சில குரல்கள்
தன்னாட்டை தொலைத்து கொண்டிருக்கும் சிலர்
எல்லோரையும் வம்புக்கிழுக்கும் தெம்பு
ஜாதியையும் மதத்தையும் பேண்ட்விட்த்துக்குள் இழுத்துவிட்ட மேதாவிமடத்தனம்

இப்படி வலைப்பதிவில் எல்லாம் இருக்க
இனி,
நானும் பதிவிடுகிறேன்

2 Comments:

 1. வடுவூர் குமார் said...
  கவிதையா?
  இங்கிருக்கும் நிலைமையை சொல்லி வந்திருக்கீங்க..
  வரவு நல்வரவாகுக.
  கிஷோர் said...
  ஒரு comment கூட இல்லாம இருந்த என் தளத்தை நிரப்பி விட்டீர்கள். மிக்க நன்றி.

  நீங்க ரொம்ப நல்லவருங்கோ :-)

Post a Comment

Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.