தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளை பற்றியும் செய்தி தருகின்ற சேனல்கள் மிகக்குறைவு(இல்லை என்பதின் நாகரீக வடிவம்).
சன் தொலைக்காட்சியும் ஜெயா தொலைக்காட்சியும் அடித்த கூத்து இன்னும் நினைவில் இருக்கும் என்று நம்புகிறேன். உதாரணமாக கலைஞர் கைதின் போது கண்டனத்தை தெரிவியுங்கள் என்று சன் ஒரு ஜனாதிபதி அலுவலக தொலைபேசி எண்ணைக்கொடுக்க, அதே நேரம் ஜெயா காவிரி பிரச்சினைக்கு புகார் தெரிவியுங்கள் என்று பிரதமர் அலுவலக எண்ணையும் கொடுத்து அசத்தின.
இந்நிலையில் மேலிட பிரச்சினைகள் காரணமாக, சன் நல்ல பிள்ளையாகிவிட. இப்போது சன் செய்திகளில், கேப்டன் பேசுகிறார், அம்மா பேசுகிறார், ஆட்டுக்குட்டி பேசுகிறது. இது மிக தாமதமான கண் திறப்பு. ஆக இருந்தாலும் மக்கள் இன்னும் சன் செய்திகளையே பார்த்துக்கொண்டிருப்பதால் ஒரு விதத்தில் பலன் அளிக்கவே செய்கிறது.
சன் என்றாலே ஒரு சர்வாதிகார வெறுப்பு மனப்பான்மை பெரும்பான்மையானோருக்கு வந்துவிட்டதால், சன்னின் சூரியநமஸ்காரம் கண் கெட்ட பிறகே வந்திருக்கிறது.
தாமதம் என்பதால் இப்பதிவும் ஒரு சன்நமஸ்காரமே!
இதுவரை
வகைகள்
- அரசியல் (7)
- அறிவியல் புனைகதை (1)
- அனுபவம் (5)
- இசை (2)
- இலங்கை (6)
- ஊடகம் (3)
- ஊர் சுற்றி புராணம் (2)
- என் எழுத்து (14)
- கடலூர் (5)
- கடவுள் (1)
- கவிதை பவன் (2)
- காதல் (1)
- கிரிக்கெட் (1)
- கிறிஸ்துமஸ் (2)
- கொஞ்சம் பெரிசு (1)
- கோபங்கள் (4)
- சிங்கை (4)
- சிரிப்பு (1)
- சிறுகதை (1)
- சிறுகவிதை (5)
- சினிமா (8)
- சுஜாதா (2)
- செயின்ட் ஜோசஃப் (2)
- செய்தி (1)
- ட்விட்டர் (2)
- தமிழ (1)
- தமிழாக்கம் (1)
- தமிழ் (1)
- தமிழ்மணம் (3)
- படித்தது (3)
- பதிவர் சந்திப்பு (1)
- புத்தகம் (4)
- புலம்பல் (13)
- ப்ளாகதை (2)
- மதிப்பீடுகள் (1)
- மன்னார்குடி டேஸ் (1)
- மொக்கை (3)
- வரலாறு (1)
- விளையாட்டு (1)
நான் ஏதோ உங்க சன் - நமஸ்காரமோ என்று வந்தேன். :-)
"சக்திக்கொடு" சன்டே ஸ்பெஷல் பாத்தது இல்லையா? :D
சிங்கப்பூரில் என்ன நேரத்துக்கு வருகிறது என்று தெரியவில்லை