tag:blogger.com,1999:blog-7553499390971309481.post5778333278722574994..comments2023-10-11T16:59:29.752+08:00Comments on நானும் பதிவிடுகிறேன்: கடவுளுடன் ஒரு பேட்டிகிஷோர்http://www.blogger.com/profile/16311484698367719257noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7553499390971309481.post-54337210742061959252008-01-22T14:09:00.000+08:002008-01-22T14:09:00.000+08:00நன்றி நவன்.வலைப்பதிற்கு நான் புதிது. உங்கள் ஊக்கத்...நன்றி நவன்.
வலைப்பதிற்கு நான் புதிது. உங்கள் ஊக்கத்துக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றிகிஷோர்https://www.blogger.com/profile/16311484698367719257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7553499390971309481.post-36741324766202055432008-01-22T13:10:00.000+08:002008-01-22T13:10:00.000+08:00//எல்லாம் அவன் செயல் என்ற சித்தாந்தப்படி நீங்கள் ச...//எல்லாம் அவன் செயல் என்ற சித்தாந்தப்படி நீங்கள் சொல்வது //

நான் அந்த அடிப்படையில் சொல்லவில்லை. யதார்த்தமாத்
தான் சொன்னேன்.

மனிதகுலத்தை பற்றி உங்களை எது வியக்கவைக்கிறது? என்ற கேள்விக்கு கடவுளின் முதலாவது பதில் அவரது முட்டாள்தனத்தை பிரதிபலிப்பதாகத் தோன்றியதால் அவ்வாறு சொன்னேன்.

இது மொழிபெயர்ப்பாக இருப்பதால் உங்கள் கற்பனையில் தவறிருக்க வாய்ப்பில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7553499390971309481.post-844340961113499062008-01-22T12:57:00.000+08:002008-01-22T12:57:00.000+08:00அது கூட ஒரு விதத்தில் சரிதான் நவன். எல்லாம் அவன் ச...அது கூட ஒரு விதத்தில் சரிதான் நவன்.
எல்லாம் அவன் செயல் என்ற சித்தாந்தப்படி நீங்கள் சொல்வது சரி.
கடவுளையும் ஒரு மனிதனாய் எண்ணிப்பார்க்கும் போது, அவர் சொல்வதன் அர்த்தம் ஒருவேளை நமக்கு விளங்கலாம்.
இது ஒரு மொழிபெயர்ப்பு
வருகைக்கு நன்றி நவன்.கிஷோர்https://www.blogger.com/profile/16311484698367719257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7553499390971309481.post-45788972051343731032008-01-22T12:50:00.000+08:002008-01-22T12:50:00.000+08:00//குழந்தை பருவத்தில் சலிப்படைந்து வளர ஆசைப்படுகிறா...//குழந்தை பருவத்தில் சலிப்படைந்து வளர ஆசைப்படுகிறார்கள், வளர்ந்ததும் மீண்டும் குழந்தையாக நினைக்கிறார்கள்//

என்னமோ நாம் தான் சலிப்படைந்து வளர்வது போல் சொல்கிறீர்கள்.

வளர்ச்சியும் தளர்ச்சியும் பேட்டி எடுக்கும் கடவுள் செய்யும் வேலை. எம் கையில் இல்லை.Anonymousnoreply@blogger.com