tag:blogger.com,1999:blog-7553499390971309481.post2034825941326635003..comments2023-10-11T16:59:29.752+08:00Comments on நானும் பதிவிடுகிறேன்: காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு ஏன் ஓட்டுபோடக்கூடாது?கிஷோர்http://www.blogger.com/profile/16311484698367719257noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-7553499390971309481.post-90833917985544243222009-04-14T13:34:00.000+08:002009-04-14T13:34:00.000+08:00இந்த விஜயகாந்தும் கடைசி வரைக்கும் காங்கிரஸ் கூடவே ...இந்த விஜயகாந்தும் கடைசி வரைக்கும் காங்கிரஸ் கூடவே இழுத்துகிட்டு இருந்தாரு.

இந்த அம்மையாரு, 3வது 3வது அணினு சொல்லிகிட்டு பிஜேபிகிட்ட பேசிகிட்டு இருக்கு.

தமிழ்நாட்டைக்காப்பாற்ற ஒருத்தர் கூட இல்லை என்பது மிக மோசமான விஷயம்கிஷோர்https://www.blogger.com/profile/16311484698367719257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7553499390971309481.post-58202627692610539202009-04-14T13:27:00.000+08:002009-04-14T13:27:00.000+08:00யாரையும் நம்ப முடியாது எல்லாருமே கொள்ளைக் கும்பல் ...யாரையும் நம்ப முடியாது எல்லாருமே கொள்ளைக் கும்பல் தான்.
இவங்களுக்கு எல்லாம் ஓட்டுப் போடாதிங்க நம்மல சொல்ல முடியது, ஆனா இவங்களுக்கு ஓட்டு போடுங்கன்னு எந்த கட்சியையாவது காட்ட முடியுதா நம்மால்?
புதுசா இனிமே நல்லவங்க வந்தா தான் உண்டு.
ஆனா எல்லா நல்லவங்களும் இப்டியே ப்ளாக் எழுதிக்கிட்டுல்ல இருக்கோம்?
என்ன சொல்றதுன்னே தெரியாத அளவுக்கு கோபம் வருது கிஷோர்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7553499390971309481.post-1925858245065561142009-04-14T11:50:00.000+08:002009-04-14T11:50:00.000+08:00//அப்படியென்றால் இப்போது அதிமுக ஈழ ஆதரவு நிலையில் ...//அப்படியென்றால் இப்போது அதிமுக ஈழ ஆதரவு நிலையில் இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள் ..ஐயகோ! //

இருப்பதாக காட்டிக்கொள்கிறார்களே!! :)கிஷோர்https://www.blogger.com/profile/16311484698367719257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7553499390971309481.post-17730708969263370362009-04-14T11:49:00.000+08:002009-04-14T11:49:00.000+08:00நன்றி ராமலிங்கம்நன்றி ராமலிங்கம்கிஷோர்https://www.blogger.com/profile/16311484698367719257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7553499390971309481.post-7127537294462858922009-04-14T11:48:00.000+08:002009-04-14T11:48:00.000+08:00//பார்ப்போம் என்ன நடக்குது என்று...//
ஹூம்ம்ம்ம்//பார்ப்போம் என்ன நடக்குது என்று...//

ஹூம்ம்ம்ம்கிஷோர்https://www.blogger.com/profile/16311484698367719257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7553499390971309481.post-49218886714869197982009-04-14T11:45:00.000+08:002009-04-14T11:45:00.000+08:00//கண்டிப்பாக அதிமுகவும் தனது ஈழ ஆதரவு நிலையை மாற்ற...//கண்டிப்பாக அதிமுகவும் தனது ஈழ ஆதரவு நிலையை மாற்றிக்கொள்ளத்தான் போகிறது.//

அப்படியென்றால் இப்போது அதிமுக ஈழ ஆதரவு நிலையில் இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள் ..ஐயகோ!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7553499390971309481.post-72627514066005521732009-04-14T01:14:00.000+08:002009-04-14T01:14:00.000+08:00என் முடிவும் இதுதான். சரியான சுயநலக்கும்பல்.என் முடிவும் இதுதான். சரியான சுயநலக்கும்பல்.ramalingamhttps://www.blogger.com/profile/12552482694067185799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7553499390971309481.post-69589219226779369622009-04-13T19:08:00.000+08:002009-04-13T19:08:00.000+08:00பார்ப்போம் என்ன நடக்குது என்று...பார்ப்போம் என்ன நடக்குது என்று...சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7553499390971309481.post-86558289783275922292009-04-13T14:38:00.000+08:002009-04-13T14:38:00.000+08:00//40க்கு 40ம் அதிமுக கூட்டணிக்கு வந்துவிட்டால் இந்...//40க்கு 40ம் அதிமுக கூட்டணிக்கு வந்துவிட்டால் இந்தப் பிரச்சினைகளில் எதுவுமே இருக்காது. எனவே ஆதரிப்பீர் இரட்டை இலை, பம்பரம், மாம்பழம்...//

கடந்த முறை எந்த நன்மையும் செய்யாமல் இருந்த எல்லா வயிற்றெரிச்சல்களையும் கொட்டிக்கொண்ட கூட்டணிக்கு ஓட்டு போடாமல் இருப்பது வேறு, அதிமுகவிற்கு ஓட்டு போடுவது வேறு.

கண்டிப்பாக அதிமுகவும் தனது ஈழ ஆதரவு நிலையை மாற்றிக்கொள்ளத்தான் போகிறது. அவர்களும் தமிழன் முகத்தில் கரி பூசத்தான் போகிறார்கள்.

ஆனால் முந்தையவர்கள் பூசிய கரி இன்னும் முகத்தில் உள்ளதே.கிஷோர்https://www.blogger.com/profile/16311484698367719257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7553499390971309481.post-59673852435964983362009-04-13T14:33:00.000+08:002009-04-13T14:33:00.000+08:00மிக்க நன்றி ராஜ நடராஜன்மிக்க நன்றி ராஜ நடராஜன்கிஷோர்https://www.blogger.com/profile/16311484698367719257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7553499390971309481.post-74310244149088958002009-04-13T14:21:00.000+08:002009-04-13T14:21:00.000+08:0040க்கு 40ம் அதிமுக கூட்டணிக்கு வந்துவிட்டால் இந்தப...40க்கு 40ம் அதிமுக கூட்டணிக்கு வந்துவிட்டால் இந்தப் பிரச்சினைகளில் எதுவுமே இருக்காது. எனவே ஆதரிப்பீர் இரட்டை இலை, பம்பரம், மாம்பழம்...லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7553499390971309481.post-51296215220862762692009-04-13T14:09:00.000+08:002009-04-13T14:09:00.000+08:00நன்றி ராஜாராமன். உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ...நன்றி ராஜாராமன். உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்கிஷோர்https://www.blogger.com/profile/16311484698367719257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7553499390971309481.post-8050148611801789052009-04-13T14:08:00.000+08:002009-04-13T14:08:00.000+08:00நன்றி கோவி அண்ணா. உங்கள் 10 பாயிண்டுகளையும் போடுங்...நன்றி கோவி அண்ணா. உங்கள் 10 பாயிண்டுகளையும் போடுங்கள்.

நம்மால் முடிந்தவரை விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். இந்த சூழலில், மற்ற கட்சிகளும் நல்ல நிலையில் இல்லாமல் இருப்பது, வளர்ந்து வரும் நம்நாட்டிற்கு சாபக்கேடேகிஷோர்https://www.blogger.com/profile/16311484698367719257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7553499390971309481.post-57601046554607124462009-04-13T14:06:00.001+08:002009-04-13T14:06:00.001+08:00பதிவர்கள் மன ஓட்டங்கள் எப்படி என்பது தமிழ்மணம் பக்...பதிவர்கள் மன ஓட்டங்கள் எப்படி என்பது தமிழ்மணம் பக்கம் வந்தாலே தெரிந்து விடுகிறது.ஆனால் வழியில் போய்க் கொண்டிருந்தவனை நிறுத்தி தமிழா என்று கேட்டு விட்டு(அதுதான் முகத்திலேயே ஒட்டி வைத்திருக்கிறதே:)
ஒருத்தர் தேர்தல் முடிவை சொல்லி விட்டார்.

திமுக காங்கிரஸ் 15

அதிமுக கூட்டணி 15
மிச்சமிருக்கும் 10 கொஞ்சம் கொஞ்சமா மற்ற கட்சிகளுக்குப் பிரித்துக் கொடுத்து விட்டார்.

49-0 போடலாமுன்னு சொல்றவங்க பெரும்பாலும் வெளிநாட்டுல அல்லது தமிழ்நாட்டுல பதிவு போட்டுகிட்டு இருக்காங்க!

முன்பு தேர்தல் நாளன்று வீட்டில் உட்காரும் நடுத்தர வர்க்கத்தைப் பார்த்து கோபம் வரும்.இப்போ?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7553499390971309481.post-34634430816053718022009-04-13T14:06:00.000+08:002009-04-13T14:06:00.000+08:00//49 ஓ ?//இருப்பதை பார்த்தால் அந்த ஒன்று மட்டும்தா...//49 ஓ ?//

இருப்பதை பார்த்தால் அந்த ஒன்று மட்டும்தான் இன்னும் கறை படியாமல் உள்ளது. அதையும் கூட பூத்தில் செயல்படுத்தமுடியுமா என்பது குழப்பம்தான்கிஷோர்https://www.blogger.com/profile/16311484698367719257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7553499390971309481.post-39917987665199942012009-04-13T14:05:00.000+08:002009-04-13T14:05:00.000+08:00நன்றி ஜமால்நன்றி ஜமால்கிஷோர்https://www.blogger.com/profile/16311484698367719257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7553499390971309481.post-34455881680167104142009-04-13T13:25:00.000+08:002009-04-13T13:25:00.000+08:00தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்ட...தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.Rajaramanhttps://www.blogger.com/profile/09180331294074430417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7553499390971309481.post-33919644540534775832009-04-13T13:14:00.000+08:002009-04-13T13:14:00.000+08:00சூப்பர், நானும் ஒரு 10 பாயிண்ட் தயார் பண்ணலாம் என்...சூப்பர், நானும் ஒரு 10 பாயிண்ட் தயார் பண்ணலாம் என்று இறங்கி எழுத ஆரம்பித்தேன், உங்களது அட்டகாசம் !

1. சுதந்திர போராட்டம் முடிந்ததும் மகாத்மா காந்தி காங்கிரசை கலைக்கச் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல், பாரம்பரிய கட்சி என்ற பெயரில் புதியவர்களுக்கு வழிவிடாமல் குறுக்கே நிற்பது

2. நேரு குடும்பத்திடம் இருந்து ஆயுட்கால அடகில் இருப்பது

3. பல முறை அரசியல் பிரிவு சட்டம் 351ஐ பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கலைத்தது, கவிழ்த்து

4. நாடுதழுவிய பலம் இல்லை என்று தெரிந்தும் மாநிலக் கட்சிகளுடன் பேரம் நடத்தி ஆட்சி நடத்துவது

5. நரசிம்மராவ் தவிர்த்து வேறு ஒரு தென்னிந்தியருக்கு இதுவரை பிரமராகும் வாய்ப்பு அளிக்கததுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7553499390971309481.post-83900746910635319112009-04-13T13:13:00.000+08:002009-04-13T13:13:00.000+08:00This comment has been removed by the author.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7553499390971309481.post-62303485980039055332009-04-13T12:46:00.000+08:002009-04-13T12:46:00.000+08:0049 ஓ ?49 ஓ ?Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7553499390971309481.post-14263401308833166042009-04-13T12:40:00.000+08:002009-04-13T12:40:00.000+08:00\\சுருக்கமாக சொன்னால், தமிழர்களுக்கெதிரான கூட்டணி ...\\சுருக்கமாக சொன்னால், தமிழர்களுக்கெதிரான கூட்டணி இது.\\

வரிகள் சுருக்கம் தான்

வலியோ சுருக் சுருக்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com